தமிழ்நாடு செய்தித்துறையினர் திருப்பூர் மாவட்ட தலைவர் கராத்தே மணி திருப்பூர் குருவாயூரப்பன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றினார்.
75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் குருவாயூரப்பன் நகர் 108 வீடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசியக்கொடி ஏற்றும் விழா... மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழ்நாடு செய்தித்துறையினர் திருப்பூர் மாவட்ட தலைவர் திரு கராத்தே மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம்இந்த நிகழ்ச்சியில் 500 குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன் இதில் காகிதபூ உதவி ஆசிரியர் மருதமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment