வீட்டு மனை பட்டா , அடிப்படை வசதி வேண்டி குன்னூர் வருவாய் கோட்டாட்சியரிடம் நஞ்சபுரசத்திரம் கிராம மக்கள் கோரிக்கை...!
ஜூன் 23
நீலகிரி மாவட்டம் குன்னுர் வட்டத்தில் நடைபெற்ற 1432 அது வருவாய் தீர்வாயம் ஜமாபந்தியில் வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடாமட்டம் பகுதிக்கு சாலை வசதி வேண்டியும் நஞ்சபுரசத்திரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி.
நஞ்சபுரசத்திரம் காட்டேரி பூங்கா அரசு விதை பண்ணை மக்களுக்கு சரியான குடிநீர் வணங்குவது சம்பந்தமாகவும்
குன்னூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இடம் மணு கொடுக்கப்பட்டது மனு சம்பந்தமாக பிரச்சனையை கூடிய விரைவில் சரி செய்த தரப்படும் என்று கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உறுதி அளித்தனர்.
செய்தியாளர் பிரபு
Comments
Post a Comment